Monday, August 29, 2011

விஸா பெற வந்த மாதுவிடம் நால்வர் சல்லாபம்



வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டு செல்லவிருந்த பெண் ஒருவரைக் கடத்திச் சென்று கற்பழித்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு விசா பெறுவதற்காக பிலியந்தலவில் தங்கியிருந்த போது குறித்த பெண்ணை நால்வர் கடத்திச் சென்று கற்பழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் சிகிச்சைக்காக களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment