கிழக்குப் பல்கழகத்தின் கலை கசாசார பீட மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பரீட்சைகள் ஒத்திpவைக்கப்பட்டுள்ளன.
,ந்த பரீட்சைகளை எதிர்வரும் 5 ஆம் திகதிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக பதில் உப வேந்தர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் ,ரண்டாம் வருட கலை கலாசர பீட மாணவர்களின் முதலாம் பருவ தவணைப் பரீட்சை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
,ந்நிலையில் மரம மனிதர்களினால் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும் பதற்றங்கள் காணப்ப்ட்டமையினால் மாணவர்கள் பரீட்சையினை பிற்போடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
டரம மனிதனின் பதற்றம் காரணமாக பரீட்சைகளை பஒத்திவைக்கமுடியாது என பதில் உப வேந்தர் தெரிவித்தார்.
எனினும் மாணவர்கள் மரம மனிதன் பதற்த்தினால் பரீட்சைக்கு சமூகம் தர ,யலாது என தெரிவித்துள்ள நிலையில் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோன்பு கால அசௌகரியங்களைக் கருத்திற் கொண்டே பரீட்சகள் பிற்போடப்பட்டதாக கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் பிரேம்குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment