முஸ்லீம்களின் ரமழான் பெருநாளை தீர்மானிக்கும் ஹிஜ்ரி – 1432 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் கூட்டம் நாளை இடம்பெறவுளள்து.
தலைபிறையைத் தீர்மானிக்கும் இந்த கூட்டம கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
தலைபிறையினைக் காண்பவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011 5234044, 2432110, 2390783 , 0777 366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்புகொண்டு அறியத் தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆகிய இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள, ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள், மஸ்ஜிதுகள் , தக்கியாக்கள், சாவியாக்களின் நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment