Thursday, August 18, 2011

மனோ கனேசனுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவ



ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கனேசனுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டுமென்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்  கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்காக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன்;  போட்டியிடவுள்ளமையால்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் நடைபெற்ற உள்ளூராட்சிசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

ஆiகாயல் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவருக்கு ஆதவளிக்கவேண்டும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்  கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment