இலங்கையில் நாள் ஒன்றுக்கு சுமார் 700 பாதுகாப்பற்ற கருக்கலைப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக சமூக சேவைகள அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த கருக்கலைப்புக்கள் சட்டவிரோதமான முறையில் இரகசியமாக் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கருக்கலைப்புச் சம்பவங்களினால், பலர் கருப்பை புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலை தொடருமானால் நாட்டில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாற்றமடையக் கூடிய அபாயம் உள்ளதாக சமூக சேவைகள அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment