Saturday, August 20, 2011

முதுகெலும்பற்ற அமைச்சர்களே அமைச்சரவையில


முதுகெலும்பற்ற அமைச்சர்களே அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர் என முன்னாள் முப்படைகளின் பிரதானி சரத் n(கு)பான்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் திறன் எந்தவொரு அமைச்சருக்கும் இல்லை எனவும் கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதானி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு அவர் அழைத்து வரப்பட்டபோதே இந்த கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

மேல் தோற்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சிகிச்சை பெற நேற்றைய தினம் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment