Saturday, August 27, 2011

அவசரகால சட்டம் நடைமுறை இழந்துள்ளதால் 6 ஆயிரம் பேரை விடுவிக்கலாம்


அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையில்; கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 6 ஆயிரம் பேரை விடுதலை செய்ய முடியும் என தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் கூட்டம் கூட்டுபவர்கள் மற்றும் போஸ்டர்களை ஒட்டுபவர்கள் எதி;ர்காலத்தில் கைது செய்யப்பட மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பயங்கரவாதத் தடை சட்டம் நீதித்துறையின் மேற்பார்வையின் கீழ் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment