கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள உள்ளூராடசி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 5 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்து;ளளது.
எதிர்வரும் ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கண்டி மாநகர சபைக்காக ஒரு அரசியல் கட்சி மற்றும் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பு மனுக்களும்>
Gangawatakoralaya பிரதேச சபைக்காக ஒரு அரசியல் கட்யின்; வேட்பு மனுவும்> குண்டசாலை பிரதேச சபைக்காக ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பு மனுவும்> மாத்தளை மாநகர சபைக்காக ஒரு சயேட்சைக் குழுவின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment