தென் ஆசியப் பிராந்தியத்திலிருந்து வறுமையினை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என பங்களாதேச பிரதமர் மற்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
பங்களாதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பங்களாதேச பிரதமர் ஷேக் ஹஸினா ஆகியோர் இந்த கருத்தினை வலியுறுத்தியுள்ளனர்.
தென் ஆசியாவில் நிலவும் வறுமை மற்றும் பஞ்சமே பிராந்திய நாடுகளின் அபிவிருத்திற்கு தடையாக உள்ளதாக பங்களாதேச பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment