Wednesday, August 24, 2011

சிறுமியன் ஆபரணம் கொள்ளையிடப்பட்டது


பதுளை பிரதான பஸ்நிரையத்தில் வைத்து 5  வயது சிறுமி ஒருவரின் தங்க ஆபரணம் ஒன்றை கொள்ளையிட்டுச் சென்ற இருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுந்தேக நபர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பிரதான பஸ்நிலையத்தில் பஸ்ஸிற்காக தனது தாயுடன் நின்று கொண்டிருந்த சிறுமி ஒருவரின் தங்க ஆபரணம் ஒன்றை கொள்ளையிட்டுச் சென்ற இருவரும் அருகில் உள்ள அடகுக்கடையில் ஒன்றில் ஆபரணத்தை அடகு வைக்க முற்பட்டபோதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வருகின்றனர்.


No comments:

Post a Comment