யாழ் மாவட்டத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களில் 36 ஆயிரம் குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப் பட்டுள்ளதாக யாழ். அரச அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்து;ளளார்.
முன்னாள் உயர் பாதுகாப்பு வலயங்களில் 35 ஆயிரத்து 968 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 199 பேர் இவ்வாறு குடியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுள் 11 ஆயிரத்து 879 குடும்பங்கள் தௌ;ளிப்பழை பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் எனவும் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment