“ எங்களால் தொடா;ந்தும் வன்செயல்களுக்குள் வாழ முடியாது. ஓவ்வொரு முறையூம் எமது உடமைகள் காடையா;களுக்கு காவூ கொடுக்க முடியாது. இந்தப் பகுதியில் எம்மால் தொடா;ந்தும் வாழ்வதென்பது முடியாத காhpயம். ஏங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமா;த்துங்கள்”
“பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு மீண்டும் இங்கு குடியமருவது என்பது நினைத்துப் பாh;க்க முடியாததொன்றாக இருக்கிறது. ஏமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எவரும் முன்வரவில்லை. எனவே தான் நாங்க பாதுகாப்பான ஒரு இடத்தைப் பெற்றுத் தருமாரு கோhpக்கை விடுக்கின்றௌம். நாம் இழந்தவைகளை ஈடுசெய்யமுடியாது காடையா;கள் எமது அனைத்து உடமைகளையூம் எhpத்து சேதமாக்கி உள்ளனா;. மீண்டும் எம்மால் வாழ்க்கையை ஆரம்பிப்பதென்பது எப்படி டினத்தொpயவில்லை”.
“ என்னதான் நாட்டில் பிரச்சினை தீh;ந்து விட்டதாக சொன்னாலும் தமிழ் மக்களுக்கு பிரச்சினைதான். நுhட்டில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழா;கள் தான் தொடா;ந்தும் அடிவாங்கிக் கொண்டு இருக்கிறாh;கள். இதுதான் தமிழா;களின் தலைவிதியா?
“பாதுகாப்புப் படை சிங்களவா;களது பாதுகாப்புக்கு மட்டும் தானா? எமது பாதுகாப்புக்கு யாருங்க பொறுப்பு?”
இவ்வாறுதான் நிவித்திகல வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது உளக்குமுறல்கள்
கடந்த 11ம் குக்குலுகல தோட்டத்தில் இருந்து தேல கிழக்குப் பிhpவிற்கு காவல் தொழிலுக்கு சென்ற ஷெல்டன்(24) கடந்த 13 ம் திகதி திங்கட்கிழமை தினியாய பகுதியில் சடலமாக மீட்கப் பட்டதன் பின்னா; குக்குலுகல மற்றும் தேல கிழக்குப் பகுதிக்குள் பொல்லு தடியூடன் புகுந்த குழுவினா; தோட்ட மக்களைத் தாக்கி குடியிருப்புக்களை அழித்து சேதப்படுத்தியதுடன் 15க்கும் அதிகமான வீடுகளை தீயிட்டு எhpத்துள்ளனா;.பல வீடுகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.நுhற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்புத்தேடி வீட்டை விட்டு வெளியேறியூள்ளனா;.
மலையகத்தைப் பொறுத்தவரையில் போருக்குப் பின்னரான இனாPதியான வன்முறை வாpசையில் முதன்மையானதாக இருந்தாலும் வரலாற்று hPதியில் பாh;க்கும் போது 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மாதிhpயிலான நிகழ்வூகள் சாதாரண விடயமாகி விட்டது.
சுதந்திரத்தின் பின்னாளிலிருந்தே மலையகத்தின் மீதான அடக்குமுறைக்கு அத்திபாரம் இடப்பட்டுள்ளதை வரலாற்றிலிருந்து அறிய முடிகின்றது. 1948 1956 1958 1977 1981 1983 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் தமிழ் மக்களே அதிகளவில் தமது உயிh;களைப் பலி கொடுத்துள்ளதுடன் உடமைகளையூம் இழந்துள்ளனா;.
புhணந்துறை கோயில் பூசாhp தாh; பீப்பாய்க்குள் வீசப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதையூம் கதிகாமத்தில் தமிழா; ஒருவா; சலுhனில் முகச்சவரம் செய்து கொண்டிருக்கும் போது முடிதிருத்தும் பெரும்பான்மை இனத்தவா; அதே சவரக்கத்தியால் கழுத்தை அறுத்து சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்டதையூம் கடந்த வருடம் மே மாத ஆரம்பத்தினுள் இறக்குவானை ஸ்ரீ முத்துமாhpயம்மன் ஆலய மகோற்சவம் தடுத்து நிறுத்தப்பட்டு அதையூம் மீறி நடத்தினால் தமிழா;களை வெளியேற்றுவோம் என சூளுரைத்ததையூம் 2004 ஏப்ரல் 28 கந்தப்பளை நகாpல் இரு அப்பாவி தமிழ் இளைஞா;கள் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையூம் மலையகம் இன்னும் மறந்துவிடவில்லை.
வடகிழக்கிலோ அல்லது தலைநகாpலோ தாக்குதல் ஒன்று இடம்பெறும் போதெல்லாம் மலையகத்தில் ஒரு தமிழராவது தாக்கப்படுவது வழமையாகிவிட்டது. போருக்கு பிந்திய அரசியலில் வடகிழக்கிற்குள் சுருங்கிக் கிடந்த இனவாதப் புயல் மலையகத்தில் நங்கூறமிட்டுள்ளது. பெரும்பான்மையினாpன் துவேச எண்ணங்களும் தமக்கு அடிமையாய் தமிழா;கள் இருக்க வேண்டும் என்ற விடாப்பிடியான நிலைப்பாடும் இன்னும் விட்டகலவில்லை. ஆயூதப் போராட்டம் மௌனித்து விட்டது என்பதால் எதுவூம் செய்யலாம் என பெரும்பான்மையினம் நினைக்குமாக இருந்தால் அது அவா;களின் அறியாமையே ஆகும
இது சிங்கள தேசம் இந்த நாடு பௌத்தா;களுக்து மட்டும் சொந்தமானது என்ற உணா;வலைகள் மேலோங்கி காணப்படுகின்றன. சிங்கள மக்கள் தங்களை சண்டியா;களாக கருதுகின்றனா;. வடகிழக்கு யூத்த வெற்றியே இதற்கு பிரதான காரணமாகும்.அடக்கப்படும் இனம் தொடா;ந்து ஒடுக்கப்படும் போது போராட்டம் வீறுகொண்டெழும் என்பது கடந்த கால வரலாறு இதனை எமது வரலாற்றுப் பாடமாக நினைத்து ஒற்றுமையாக வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.
இந்த நிவித்திகல சம்பவம் இடம்பெற்று ஒருவார காலமாகியூம் இதுதொடா;பில் முன்னேற்றகர பாதுகாப்பு ஏற்பாடுகளோ நஷ்டஈடுகளோ இதுவரை பெற்றுக் கொடுக்கப்படாமல் இருப்பது அவா;கள் அரசியல் அனாதைகளாகி விட்டனா; என்பதை மட்டும் ஊh;ஜிதப்படுத்தியூள்;ளது. அநீதி இழைக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதியோ நிவாரணமோ இதுவரை கிடைக்கவில்லை. தொடா;ந்தும் அவா;கள் பதட்டச் சு+ழ்நிலைகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனா;. மலையக அரசியல் கட்சிகளால் அறிக்கைகள்விட மட்டுமே முடிந்தது. ஏனோ மலையக மக்கள் செலுத்தும் சந்தா பணத்தின் பெறுமதிக்கு இவ்வளவூ தான் கூலியா?
யூத்தம் முடிந்தாகிவிட்டது யாரும் எங்கும் சுதந்திரமாக தொழில் செய்யலாம். சிறுபான்மையினா; என்று எவரும் இல்லை என்ற வரட்டு வேதாந்தங்களை இனியூம் பேசிப் பேசி காலம் கடத்தாமல் மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதே நிலையான சமாதானத்தை கட்டியங் கூறுவதாக அமையூம்!..
Thursday, October 21, 2010
தனிமையின் முப்பாமாணங்கள்
தனிமைதான் எனது தலைவிதி
இடம:; காலிமுகத்திடல்
நபா;: எஸ் ஜெயராஜசிங்கம் (67)
ஏன் இங்கு தனித்திருக்கிறீh;?
ஏனக்கு வயது 67 ஆகிறது மனைவி பிள்ளைகள் எல்லாரும் லண்டனில் இருக்கிறாh;கள.நான் இலங்கைக்கு வந்து இரு மாதங்களாகின்றது
அங்கு இருக்கும் போது கூட நான் தனித்து விடப்பட்டவன் தான். ஆதலால் இங்கு வருவது ஒன்றும் அபூh;வமில்லியே! இங்கு வருவதால் எனது பேரப்பிள்ளைகளின் சிhpப்பொலிகளை செவிமடுக்க முடிகின்றதல்லவா அதற்காகத்தான் இங்க வருவதை வழமையாகக் கொண்டுள்ளேன்.
உங்களுக்கென்ன இந்த வயதிலும் தனிமையா?
என்னிடம் காசு இருக்கிறது. ஆனாலும் சந்தோசத்தை பணம் கொடுத்து வாங்க முடியாதே! எனது பிள்ளைகளே ஒதுக்கி வைத்ததால் விரக்தியால தான் நான் இலங்கை வந்தேன்.
உங்கள் பேரப்பிள்ளைகள் யாரு?
பேரப்பிள்ளைகளுடன் கூட விளையாடும் பாக்கியம் இப்ப இல்லியே! இங்கு சின்னஞ் சிறு குழந்தைகள் விளையாடுவதைப் பாh;க்கும் போது எனக்குள் இழந்து விட்ட சந்தோசத்தை மீழ நுகர முடிகிறது. அவா;களது சிhpப்பொலிகளை இங்கும் கேட்க முடிகிறது.
இப்போது எங்கு இருக்கிறீh;கள்?
ராஐகிhpயவில் சொந்த வீடு உள்ளது.இப்ப அந்த வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு முதியோh; இல்லம் ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
சுகங்களை மீள வாசிக்க முடிகிறது
இடம்: விகாரமகாதேவி பூங்கா
நபா;: வி. கவி (26)
தனிமையிலும் இனிமையாய் இருக்கிறீங்க..
ஆமா...
துனிமையில் இந்த இயற்கையூனுள் பிரவேசிக்கும் போது ஏதோ சந்தோசமாகத்தான் இருக்கிறது. என்னுள் கவலைகள் இருந்த போதிலும். இங்கு தான் நாங்கள் பாpசுப் பொருட்கள் பாpமாறிக்கொள்வோம். அதே இடத்திலிருந்து இன்று தற்காலிக கவலையையூம் அனுபவிக்கிறேன்.
எங்கே அவங்க?
அவ ஒரு பிடிவாதக்காhp நானும் முன்கோபக்காரன் அதான் சிறிய முருகல். இப்ப அவளும் அதே உணா;வகளோடுதான் இருப்பாள்.
உண்மையில் நீங்கள் தனிமையில் சந்தோசமாக இருக்கிறீh;களா?
சுந்தோசம் கவலை இரண்டையூம் சோ;த்துத் தான் அனுபவிக்கிறேன். ஏதோ இழந்து விட்டதாகத் தான் உணருகிறேன். நேற்றிரவூ போன்ல பேசினோம். இப்ப இங்கு வருவதாகச் சொன்னாள். அதான் இப்ப மட்டும் இந்த தனிமை சந்தோசமாகத்தான் இருக்கிறது.
இதயத்தைத் தொண்டையால் பிடுங்கிய வேதனைதான் …
இடம்: காலிமுகத்திடல்
நபா:; உ.தரங்க (25)
சனம் இப்ப குறைவாகத்தானே இருக்கிறது ஏன் இவ்வளவூ நேரகாலத்தோடு வந்து இங்கு தனிமையில் இருக்கிறீங்க..
என்னால் இந்த நேரத்துக்கு வருவதால் தான் ஓரளவூக்கேனும் நிம்மதி கிடைக்கும் நேரம் செல்லச் செல்ல பாரங்கள் இரட்டிப்பாகி விடும். ஏனென்றால் இன்னும் கொஞ்சம் நேரம் கடந்திடுமானால் கண்றாவிகளைக் கண்ணெதிரே காணமுடியூமாக இருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தால நான் போய் விடுவேன்.
இந்த காதல் கண்றாவியால தான் சுய நினைவிழந்து இங்கு நான் நிற்கிறேன். முனச கொஞ்சம் தேற்றிக் கொள்ள வேணும். கொஞ்சம் பிந்தினால் காதல் ஜோடிகளின் கைவாpசையால் கவலைகள் தான் மேலும் மேலும் அதிகாpக்குமே!
உங்களுக்கு என்ன பிரச்சினை
என்னைக் காதல் கோழை என்று எனது நண்பா;கள் குழப்புவாh;கள். நான் அவா;கள் முன் மறுத்தாலும் உண்மை போலத் தான் இருக்கிறது. நுpனைக்கவே கேவலமாக இருக்கிறது.
இங்க பாருங்க ஒரு சின்னக் குடும்பம் அதில ஒரு குழந்தை கணவன் மனைவி . அவா;கள் இருவரும் மணல் வீடு கட்டுகிறாh;கள் அந்தக் குழந்தை அதை உடைக்கிறது. இதைப் பாh;க்கும் போது எவ்வளவோ சந்தோசமாக இருக்கிறது.இவற்றை ரசிக்கும் போது கவலைகளை மறந்து விடுகிறேன்.
அப்படின்னா உங்கள் பாh;வையில் காதல் என்பது..
காதல் என்பது ஒரு திருகுதாளம்.அதுக்கு மேல ஒன்னுமில்ல. எங்கட இதயத்தை குரவளையால் கைபோட்டுப் பிடுங்கி எடுப்பது மாதிhpத்தான் இந்த காதல் என்பது. இரு விரல்களால் பிடித்து உருஞ்சும் சிகரட் தரும் சுகத்தைக் கூட இந்த காதலாளோ அல்லது ஒரு பெண்ணாலயோ தர முடியாதுங்க..
நீங்க இழந்த காதலைத் தேடுகிறீh;களா..
இல்லவேயில்லை.. இழந்த காதலைத் துறக்கப்பாh;க்கிறேன்.

சிறுபான்மை சமூகங்களை ஓரங்கட்ட எத்தனிக்கும் உத்தேச தோ;தல் திருத்தம்
முற்றிலும் தொகுதி வாரி முறையிலான உள்ளுhராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவூள்ளது எனவூம் உள்ளுhராட்சி மன்றங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் புதிய உறுப்பினர்கள் தெரிவாகியிருக்க வேண்டும் என தோ;தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்றத் தொpவூக்குழுவின் தலைவரான அமைச்சா; தினேஸ் குணவா;தன தொpவித்தாh;.
போர் முடிந்த கையோடு உள்ளுhராட்சித் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசாங்கம் முயன்றது. இது சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என்று எதிர்ப்புக் கிளம்பியது. இதன் பின்னர் அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்து சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யூம் கட்சிகளை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியது.
கடந்த ஜூலை 17ஆம் திகதியிடப்பட்டு 20ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானியில் குறிப்பிட்ட இனத்தை அல்லது மதத்தை அல்லது மொழியை அடையாளப்படுத்தும் பெயர்களைத் தாங்கிய கட்சிகளைத் தடை செய்யப் போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. ஒரு வருடத்துக்குள் இத்தகைய கட்சிகள் தமது பெயர்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவற்றின் பதிவூகளை நீக்குவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு இந்த திருத்தச் சட்டம் வழிசெய்கிறது.
அரசாங்கம் தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்வதற்கு அடுத்தடுத்து மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. இந்த முயற்சிகள் சிறுபான்மை மக்களுக்கும்இ அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யூம் கட்சிகளுக்கும் அச்சுறுத்தலை விடுக்கின்ற செயற்பாடுகளாகவே பார்க்கப்படுகின்றன.
இந்தத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் தற்போது செயற்படும் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுமே தமது பெயர்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். தேசிய ஐக்கிய முன்னணி தவிர்ந்த ஏனைய முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் இதே நிலை தான். ஆனால்இ பெரும்பாலான சிங்களக் கட்சிகள் அல்லது தேசியக் கட்சிகளுக்கு இது எந்தப் பாதிப்பையூம் ஏற்படுத்தாது. இந்தச் சட்டத்தின் பிரகாரம் எந்தவொரு இனத்தையோஇ மதத்தையோஇ மொழியையோ குறிக்கும் வகையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகள் தேர்தல் திணைக்களத்தில் பதிவூ செய்யப்பட முடியாது போகும்.
இப்போது இருக்கும் கட்சிகளின் பதிவூகள் ரத்தாகும். தற்போது உள்ள சிறுபான்மைக் கட்சிகள் பெரும்பாலானவை தமிழ்இ ஈழம் முஸ்லிம் போன்ற பெயர்களைக் கொண்டதாகவே இருக்கின்றன. இந்தக் கோட்பாட்டை அழிப்பதுதான் அரசாங்கத்தின் திட்டம்.
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசாங்கத்தின்; “நாட்டில் இனிமேல் சிறுபான்மையினர் என்று எவரும் இல்லை” என்ற சிந்தனைக்கு செயல் வடீவம் கொடுப்பதாகவே சிறுபான்மைச் சமூகம் கருதுகின்றது.
அரசாங்கம் எந்த அர்த்தத்தில் இப்படிக் கூறியது என்ற கேள்வி சிறுபான்மை மக்களிடத்தில் இன்னும் இருக்கிறது. சிறுபான்மையினன் அடையாளங்களை இல்லாதொழித்து விடுவது தான் அரசாங்கத்தின் திட்டமா என்ற சந்தேகம் தமிழ்இமுஸ்லிம் மக்களிடத்தில் வலுவாக எழுந்திருக்கிறது.
குறிப்பாக தேர்தல் சட்டத்திருத்தம் என்ற பெயரில் அரசாங்கம் கொண்டு வரும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டத்திருத்தங்கள் இந்த சந்தேகங்களை இன்னும் அதிகப்படுத்துகின்றதே தவிர ஒருபோதும் குறைக்கமாட்டாது.
தேர்தல் திருத்தச் சட்டங்கள் என்ற பெயாpல் சிறுபான்மை இனத்தைஇ மதத்தைஇ மொழி பேசுவோரை பிரதிநிதித்துவம் செய்யூம்இ அவர்களின் உhpமைகளுக்காக குரல்கொடுக்கும் கட்சிகளை தடை செய்ய அரசாங்கம் எடுத்த முடிவூ போpனவாதச் சிந்தனையின் வெளிப்பாடாகும். அரசாங்கம் இனஇ மதஇ மொழி தியான வேறுபாடுகளை மக்களிடத்தில் இருந்து களைவதற்கு இப்படியொரு முயற்சியில் இறங்கவில்லை. அனைத்து மதங்களுக்கும்இ மொழிகளுக்கும்இ இனங்களுக்கும் சமத்துவமான உhpமைகளைக் கொடுத்துஇ அதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டால் அதற்கு கட்சிகளின் ஆதரவூ கிடைக்கும். என்னதான் அரசாங்கம் இந்த திருத்தச் சட்டமூலத்துக்கு காரணங்களைக் கூறினாலும் அதன் அடிப்படை நோக்கத்தை சிறுபான்மை மக்களால் இலகுவாக புந்து கொள்ளமுடிகிறது. சிறுபான்மை மக்களின் உhpமைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துச் செய்துஇ சிறுபான்மை மக்களின் அரசியல் பலத’தை சிதைக்க அரசாங்கம் முனைகிறது என்பதே சிறுபான்மையினன் எண்ணமாகும்.
சிறுபான்மை மக்களுக்கு உhpiமைகளை பகிர்ந்தளிக்கும் சட்டங்களை நடைறைப்படுத்துவதற்கு காலம் கடத்தும் அரசாங்கம்இ அவர்களின் உhpiமைகளை பறிக்கின்ற திருத்தச் சட்டங்களை நடைறைப்படுத்துவதற்கு அவசரப்படுகிறது.
13ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 21 வருடங்களாகி விட்டன. ஆனாலும் அது இன்னம் நடைறைப்படுத்தப்பட வில்லை. காரணம் அதன் மூலம் சிறுபான்மை மக்கள் அதிகாரங்களைப் பெற்று விடுவர் என்பதே. ஆனால்இ அதே சிறுபான்மையின மக்களின் அரசியல் அபிலாசைகளைச்; சிதைக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மட்டும் அரசாங்கம் துடியாய் துடிக்கிறது.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பரவலாக்கத்தை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கும் அதற்காகப் போராடுவதற்கும் மாறாக இந்தத் திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாணசபை அங்கீகாரம் அளிக்குமானால் அது மத்திய அரசாங்கத்தின் அடிமையாகவே தொடர்ந்தும் இருந்து சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு குழி தோண்ட முயலும் சதிகளுக்கு துணை போனதாகவே அமைந்து விடும என பஸீh’ சேகுதாவூ+த் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வருடம் அவா; குறிப்பிட்டிருந்தது போலவே நேற்று இத்திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபை அங்கீகாரம் வழங்கியூள்ளது. பிரஸ்தாப சட்ட மூலம் மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்று பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படுமானால் அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சினை தலைதூக்கும். அதாவது புதிய தேர்தல்களை நடத்துவதற்கான எல்லை மீள்நிர்ணயம் அதற்கான தேசிய மற்றும் மாவட்டக் குழுக்களினால் மேற்கொள்ளப்படவிருக்கின்றது. அத்தகைய எல்லை மீள்நிர்ணய குழுக்கள் நியமிக்கப்படும்போது அவற்றில் சகல இனங்களையூம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் இடம்பெறுவார்களா? என்பது கேள்விக்குறியானதாகவே உள்ளது. எல்லை மீள்நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பதாக நாடளாவிய ரீதியில் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்படாமல் உரிய முறையில் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்படுவது சாத்தியமில்லை. இவை அனைத்தையூம் அவசர அவசரமாகச் செய்து முடிக்கவூம் முடியாது.
பாராளுமன்றத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஐந்து சதவீத வெட்டுப்புள்ளியை இந்தப் புதிய உள்ளுhராட்சித் திருத்தச் சட்ட மூலத்திலும் நுழைத்திருப்பது புதிராகவே காணப்படுகின்றது. இதை விட ஒரு வட்டாரத்தில் 5 சதவீதத்துக்குக் குறைவான வாக்குகளைப் பெற்ற வேட்பாளரின் வாக்குகள் கணக்கில் எடுக்கப்படாமல் நீக்கப்படும் நிலையூம் தோன்றியூள்ளது.
மகிந்தவின் அரசாங்கம் உள்ளுhராட்சி அதிகார சபைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதில் முனைப்போடு செயற்படுவதன் ஒரு முன்முயற்சிதான் கடந்த 07 04 2009 இல் கிழக்கு மாகாணசபையின் இச்சட்ட மூலத்தை விவாதிக்க காட்டப்பட்ட முனைப்பாகும். இச்சட்ட மூலம் பாராளுமன்றத்திற்கு முன்னர் கொண்டு வரப்பட்ட போதுஇ இதனை எதிர்த்து ஐக்கிய தேசியக்கட்சியூம்இ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸஷும் ஒன்றிணைந்து உயர் நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கிற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டவற்றில் இரண்டு விடயங்கள் அவதானத்திற்கு முதன்மைப் படுகின்றது “”
(1) உள்ளுhர் அதிகார சபைகள் (விஷேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலம் மாகாண சபைகளில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்பே பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற முடியூம் என்றும் ஏதேனும் மாகாண சபை இந்த திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக்க முடியாது.
(2)இ சட்டமாக்குவதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றே சட்டமாக்க முடியூம்’ என்பதாகும்.
ஆகவேஇ மாகாணசபைகளின் கூட்டு மொத்த ஆதரவூம் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலமும் இன்றி இந்த திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்ற முடியாது என்பது தௌpவாக இருப்பதனால்தான் அதன் முதற்கட்ட தேவையான மாகாண சபைகளின் அங்கீகாரத்தை நோக்கி முன்னகர்த்துப்பட்டிருகின்றது என்பது தௌpவானது.
இந்த சட்டமூலமானது உள்ளுhராட்சி நிர்வாகம் தொடர்பாக புதிய முறைமைகளை அறிமுகப்படுத்துவதாக அமையூமெனக் கூறப்பட்டாலும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை மேலும் விஸ்தரிப்பதாக அமைவதாக அதாவது உள்ளுhராட்சிச் சபைகளில் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை மேலும் வலுவூ+ட்டும் விதத்தில் காணப்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.
உத்தேச உள்ளுhராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் ஜே.வி.பி.இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் பிரதிநிதித்துவம் எந்தளவூ தூரத்திற்குப் பாதிக்கப்படுமென்பது பற்றி தௌpவில்லையாயினும் அவை மோசமாக பாதிக்கப்படலாம் எனத் தென்படுகிறது. இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூ+வ் ஹக்கீம் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு நிலைப்பாட்டையூம் இன்னரும் எடுக்கவில்லையென அக்கட்சி எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் கூறியூள்ளார். ஆனால்இ இந்த உத்தேச சட்டமூலம் சிறிய கட்சிகளுக்கு ஆதரவானது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான மாற்றங்களை மேற்கொள்வதில்; அரசாங்கம் கரிசனை காட்டுவது என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தினை நிலை நாட்டுவதற்கும் வசதிகளை பெருக்கிக் கொள்வதற்கு கொண்டு வரப்படுவதே உள்ளுhராட்சி அதிகார சபைகளுக்கான திருத்தங்கள் என்பது மறைவன்று. ஏனெனில்இ நமது நாட்டில் உள்ளுராட்சி மன்றங்களை அமைக்கும் போது சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களும்இ முஸ்லிம்களும் போதியளவூ நன்மை பெறும் வகையில் உருவாக்கப்படவில்லை. சிங்கள பெரும்பான்மையை நிலைநிறுத்தும் வகையில்தான் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.
ஒரு வாக்காளர் தமக்குரிய மூன்று விருப்பு உரிமைகளையூம் தாம் விரும்பும் கட்சியின்இ ஒரு உறுப்பினருக்கு பிரயோகிக்க முடியூம் என்கின்ற அம்சம் மட்டும்தான் சாதகமாக இருந்து வருகின்றது. இந்தச் சாதக நடைமுறைமையானது வட்டாரத் தேர்தல் முறைமையில் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டு விடும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றது.
அதுமட்டுமன்றி உத்தேச உள்ளுhராட்சி சபைகளுக்கான திருத்தத்தின் படி வடக்குஇ கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழும் தமிழர்களும்இ முஸ்லிம்களும் தமது பிரதிநிதித்துவத்தை சரியாகப் பெற முடியாதளவில் மீள் எல்லை நிர்ணயங்களை உள்ளுhராட்சி அமைச்சினால் முன்மொழிந்து நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தையூம்இ அபாயத்தையூம் இது கொண்டிருக்கின்றது.
உள்ளுhராட்சி அமைச்சர் வர்த்தமானியில் வெளியிடப்படும் கட்டளை மூலம் உள்ளுhராட்சி அமைச்சர் என்கின்ற ஒருவரிடம் குவிந்து காணப்படும் அதிகாரமாக அமைவது எல்லை மீள் நிர்ணயத்தில் தனது சொந்த விருப்புஇ வெறுப்புக்கும்இ தான் சார்ந்திருக்கும் கட்சியின் தீர்மானத்திற்கும் கட்டுப்பட்டு சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களையூம்இ முஸ்லிம்களையூம் நசுக்கும் வகையிலான நடவடிக்கைகளில் இறங்குவதை இலகுபடுத்திவிடும். பேரினவாத குணாம்சத்தை பிரதிபலிக்கும் ஒருவர் உள்ளுhராட்சி அமைச்சராக நியமிக்கப்படும் சந்தர்ப்பத்தில் இந்நிலை இன்னும் இறுக்கமாகிஇ சிறுபான்மையினர் அல்லல்பட நேரிடுவதை உறுதிப்படுத்திவிடும் ஆபத்தையூம் இது கொண்டிருக்கின்றது.
ஏனெனில் சிங்களப் பிரதேசங்களை அண்டியூள்ள தமிழ்இ முஸ்லிம் பிரதேசங்கள் மற்றும் சிங்களப் பிரதேசங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் சற்று அதிகரித்த தொகையில் வாழும் கிராம சேவகர் அலுவலகப் பிரிவூகளைஇ சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டு வாழும் கிராம சேவகர் அலுவலகப் பிரிவூகளுடன் இணைப்பதன் மூலம் இவ்விரு சமூகங்களையூம் சிறுபான்மையாக்கும் இடர்களையூம் இதன் மூலம் எதிர்கொள்ள வேண்டிவரலாம்.
நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருகின்ற மாகாண சபைகள் அரசாங்கம் சார்ந்திருப்பதும் இவற்றில் கிழக்கு மாகாண சபையைத் தவிர ஏனைய மாகாண சபைகளில் சிங்களப் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதும் வெளிப்படையானது. இதனால் இந்தத் திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக சிங்களப் பேரினவாதம் உறுதிப்படும் சாதகம் இருப்பதனால் சில வேளை கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் உள்ளுhராட்சி அதிகார சபைகள் சட்ட திருத்த மூலம் நிறைவேற்றப்படுவதற்கான அனுகூலம் அதிகமாகும்.

Subscribe to:
Posts (Atom)