தனிமைதான் எனது தலைவிதி
இடம:; காலிமுகத்திடல்
நபா;: எஸ் ஜெயராஜசிங்கம் (67)
ஏன் இங்கு தனித்திருக்கிறீh;?
ஏனக்கு வயது 67 ஆகிறது மனைவி பிள்ளைகள் எல்லாரும் லண்டனில் இருக்கிறாh;கள.நான் இலங்கைக்கு வந்து இரு மாதங்களாகின்றது
அங்கு இருக்கும் போது கூட நான் தனித்து விடப்பட்டவன் தான். ஆதலால் இங்கு வருவது ஒன்றும் அபூh;வமில்லியே! இங்கு வருவதால் எனது பேரப்பிள்ளைகளின் சிhpப்பொலிகளை செவிமடுக்க முடிகின்றதல்லவா அதற்காகத்தான் இங்க வருவதை வழமையாகக் கொண்டுள்ளேன்.
உங்களுக்கென்ன இந்த வயதிலும் தனிமையா?
என்னிடம் காசு இருக்கிறது. ஆனாலும் சந்தோசத்தை பணம் கொடுத்து வாங்க முடியாதே! எனது பிள்ளைகளே ஒதுக்கி வைத்ததால் விரக்தியால தான் நான் இலங்கை வந்தேன்.
உங்கள் பேரப்பிள்ளைகள் யாரு?
பேரப்பிள்ளைகளுடன் கூட விளையாடும் பாக்கியம் இப்ப இல்லியே! இங்கு சின்னஞ் சிறு குழந்தைகள் விளையாடுவதைப் பாh;க்கும் போது எனக்குள் இழந்து விட்ட சந்தோசத்தை மீழ நுகர முடிகிறது. அவா;களது சிhpப்பொலிகளை இங்கும் கேட்க முடிகிறது.
இப்போது எங்கு இருக்கிறீh;கள்?
ராஐகிhpயவில் சொந்த வீடு உள்ளது.இப்ப அந்த வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு முதியோh; இல்லம் ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
சுகங்களை மீள வாசிக்க முடிகிறது
இடம்: விகாரமகாதேவி பூங்கா
நபா;: வி. கவி (26)
தனிமையிலும் இனிமையாய் இருக்கிறீங்க..
ஆமா...
துனிமையில் இந்த இயற்கையூனுள் பிரவேசிக்கும் போது ஏதோ சந்தோசமாகத்தான் இருக்கிறது. என்னுள் கவலைகள் இருந்த போதிலும். இங்கு தான் நாங்கள் பாpசுப் பொருட்கள் பாpமாறிக்கொள்வோம். அதே இடத்திலிருந்து இன்று தற்காலிக கவலையையூம் அனுபவிக்கிறேன்.
எங்கே அவங்க?
அவ ஒரு பிடிவாதக்காhp நானும் முன்கோபக்காரன் அதான் சிறிய முருகல். இப்ப அவளும் அதே உணா;வகளோடுதான் இருப்பாள்.
உண்மையில் நீங்கள் தனிமையில் சந்தோசமாக இருக்கிறீh;களா?
சுந்தோசம் கவலை இரண்டையூம் சோ;த்துத் தான் அனுபவிக்கிறேன். ஏதோ இழந்து விட்டதாகத் தான் உணருகிறேன். நேற்றிரவூ போன்ல பேசினோம். இப்ப இங்கு வருவதாகச் சொன்னாள். அதான் இப்ப மட்டும் இந்த தனிமை சந்தோசமாகத்தான் இருக்கிறது.
இதயத்தைத் தொண்டையால் பிடுங்கிய வேதனைதான் …
இடம்: காலிமுகத்திடல்
நபா:; உ.தரங்க (25)
சனம் இப்ப குறைவாகத்தானே இருக்கிறது ஏன் இவ்வளவூ நேரகாலத்தோடு வந்து இங்கு தனிமையில் இருக்கிறீங்க..
என்னால் இந்த நேரத்துக்கு வருவதால் தான் ஓரளவூக்கேனும் நிம்மதி கிடைக்கும் நேரம் செல்லச் செல்ல பாரங்கள் இரட்டிப்பாகி விடும். ஏனென்றால் இன்னும் கொஞ்சம் நேரம் கடந்திடுமானால் கண்றாவிகளைக் கண்ணெதிரே காணமுடியூமாக இருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தால நான் போய் விடுவேன்.
இந்த காதல் கண்றாவியால தான் சுய நினைவிழந்து இங்கு நான் நிற்கிறேன். முனச கொஞ்சம் தேற்றிக் கொள்ள வேணும். கொஞ்சம் பிந்தினால் காதல் ஜோடிகளின் கைவாpசையால் கவலைகள் தான் மேலும் மேலும் அதிகாpக்குமே!
உங்களுக்கு என்ன பிரச்சினை
என்னைக் காதல் கோழை என்று எனது நண்பா;கள் குழப்புவாh;கள். நான் அவா;கள் முன் மறுத்தாலும் உண்மை போலத் தான் இருக்கிறது. நுpனைக்கவே கேவலமாக இருக்கிறது.
இங்க பாருங்க ஒரு சின்னக் குடும்பம் அதில ஒரு குழந்தை கணவன் மனைவி . அவா;கள் இருவரும் மணல் வீடு கட்டுகிறாh;கள் அந்தக் குழந்தை அதை உடைக்கிறது. இதைப் பாh;க்கும் போது எவ்வளவோ சந்தோசமாக இருக்கிறது.இவற்றை ரசிக்கும் போது கவலைகளை மறந்து விடுகிறேன்.
அப்படின்னா உங்கள் பாh;வையில் காதல் என்பது..
காதல் என்பது ஒரு திருகுதாளம்.அதுக்கு மேல ஒன்னுமில்ல. எங்கட இதயத்தை குரவளையால் கைபோட்டுப் பிடுங்கி எடுப்பது மாதிhpத்தான் இந்த காதல் என்பது. இரு விரல்களால் பிடித்து உருஞ்சும் சிகரட் தரும் சுகத்தைக் கூட இந்த காதலாளோ அல்லது ஒரு பெண்ணாலயோ தர முடியாதுங்க..
நீங்க இழந்த காதலைத் தேடுகிறீh;களா..
இல்லவேயில்லை.. இழந்த காதலைத் துறக்கப்பாh;க்கிறேன்.

No comments:
Post a Comment