இலங்கை சட்டமன்றக் கல்லூரிக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்து அநுமதி அட்டை கிடைக்கப் பெற்ற விண்ணப்பதாரிகள் குறித்த போட்டிப் பரீட்சையை எதிர்கொள்ள முடியும்.
கொழும்பு சட்டக் கல்லூரி வளாகத்தினுள் மேற்படி பரீட்சை இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment