செய்தி தேடலின் புதிய பரிணாமம்
புதிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற கன்னி அமர்வு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய அமர்வில் உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம், சபாநாயகர் தெரிவு என்பன இடம்பெறவுள்ளன.
பி.பகல் 3 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரையாற்றவுள்ளார்.
No comments:
Post a Comment