Monday, August 31, 2015

இ.தி.ப.கழகத்தின் அறிவித்தல்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீட சமூகவியல் பாடத்தின் பல்தேர்வு வினாப் பரீட்சைக்காக block 2 பாடநூலை மாத்திரம் படித்து பரிட்சைக்கு தயாராகும் படி மாணவர்கள் அறிவுறுத்த படுகின்றனர்.
எதிர்வரும் 12 ஆம் திகதி மேற்படி பரிட்சை நடைபெறவுள்ளது.
பரீட்சைக்கான அநுமதி அட்டைகள் மாணவர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானதுறைத் தலைவர்  கலாநிதி செபாலிகா வெலிகல தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment