Friday, March 25, 2022

விவரம் மீண்டும் செயற்பாட்டில்

 விவரம் ப்லொக் வாசகர் பாவனைக்காக மீண்டும் செயற்பாட்டு நிலைக்கு வருகிறது . 2010, 2011 காலப்பகுதியில் தீவிரமாக இயங்கி வந்த இந்த ப்ளொக் நெடுகாலமாக சேவை இடைநிறுத்தம் செய்ததை அறிவீர்கள். வெறும் நாளாந்த முக்கிய செய்திகள் மற்றும் அரசியல் நடப்புக்களை தாங்கி வந்ததை வாசகர்கள் அறிவீர்கள். குறிப்பாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை சார் விடயங்களை செய்தியாக்கி வாசகர்களுக்காக பதிவிட்டு வந்திருந்தோம். 

எதிர்காலங்களில் பல்சுவை விடயங்களை தாங்கிவர காத்திருக்கிறது. அரசியல்,பொருளாதார,கலாசார மற்றும் சூழல்சார் விடயங்களை தாங்கிவரும்.

No comments:

Post a Comment