Wednesday, May 26, 2010

பின் நவீன பொன் மொழிகள்

எப் பிகரை யார் யார் நோக்கினும்
அப் பிகரை பிக்கப் பண்ணுவதே அறிவு
கற்றதால் ஆன பலன் என்னவெனில்
நல்ல பிகருக்கு நாலு வரியில் லெட்டர் கொடுத்தலே..........

உன்னை காதலிக்கும் பிகரை
நீ ஒரு போதும் காதலிக்காதே ...........
கண்டிப்பாக அது மொக்க பிகராகத்தான் இருக்கும் ..........

பீடியால் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே லேடியால் கெட்ட மனம்

கொலேஜுக்கு கட் அடிச்சவனும்
எக்செமில பிட் அடிச்சவனும்
கேம்பஸ் இண்டேவில செலெக்ட் ஆனதா
சரித்திரமே இல்ல ........


காதல் என்பது பகிர்ந்து கொள்ளபபட்டால் அது சிதறுண்டு தேய்ந்து செத்துப்போய் விடும் என்று நினைக்கப் பழகி விட்டோம் . ஆனால் அன்பு பங்கிடப் பங்கிடத்தான் பெருகும் .அதை நாம் கட்டுப் படுத்தினால் அது வற்றி வரண்டு செத்து விடும் . அப்படிச் செய்வது இயற்கைக்கு விரோதமாகும் ......... கொடுமையாகும்..

No comments:

Post a Comment